Festivals

Through out the year, the goddess keeps blessing her devotees in the name of various festivals. The festivals which are makes the day special are:

Chitirai Pournami

This festival is celebrated on the full moon day of this month.During this occasion various kinds of yagnas are conducted like otrai naga yagna,retainaga yagna,soola yagna and raja rajeshwari kalasam. Devotees sits in any of this yagnas to get the blessings of the goddess. By participating these yagnas bad evils never can near the devotee’s family. Good time starts for them and they will keep improving in their life.

Arul Thiru AMMA’s birthday
This festival is celebrated on the 3rd of March every year.

On this event several lakhs of people plunge into maruvathour to get the blessings of amma. Arul thiru amma keeps blessing all her devotees with lots of blessings  though out the day. Many devotees will be offered with cows,goats,equipments for the physically disabled and many marriages will be conducted by amma.

Aadipooram:

This festival is celebrated in the tamil month of Aadi. On this occasion, devotees from morning 2 am keeps standing in the line to pledge kanchi for the goddess

Milk abhisegam wil also be conducted on the next day. On those two days the holy soil will be witnessed like a red sea.

அன்னையின் அருள்வாக்கு :
“சுயம்புக்கு பாலபிடேகம் செய்துவிட்டு, கொஞ்சம் பாலை அதில் எடுத்துக் கொண்டு போய், உங்கள் வீட்டு வாசற்படியில் அந்தப் பாலை வைத்து திருஷ்டி கழித்து, மூல மந்திரம், 108 மந்திரம் சொல்லி வழிபாட்டு, அப்பாலில் சிறிது மஞ்சள்,குங்குமம் போட்டு உங்கள் வீட்டை சுற்றித் தெளிக்க வேண்டும். குடும்பத்தார் அதில் ஒரு துளி நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும்”
“கஞ்சிக்கு அலையாமல் இருக்க ஆடிபுரத்தில் கஞ்சி எடுத்து வந்து ஊற்று”
ஏழைகள் மட்டும் வறுமையில் வாடி, கஞ்சிக்கு அலையாமல் இருக்க கஞ்சி எடுக்க வேண்டும் என்பது இதன் முழுப்பொருள் இல்லை. எப்படிப்பட்ட கோடிஸ்வரராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவி பெற்றவராக இருந்தாலும் சுனாமி, பூகம்பம், புயல், பெருவெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது பணம், பதவி, பட்டம் எதுவும் உதவாது. ஹெலிகாப்டரிலிருந்து வான்வயியாக போடப்படும் உணவு பொட்டலங்களைப் பிடித்து உண்ணும் நிலைக்குத் தள்ளபடுவதைக் கூட பார்க்கிறோம். அங்கும் இங்கும் அலையாமல் இருப்பதர்ககக் கஞ்சி கலையம் எடுக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

“எடுத்துவந்து” என்ற சொல் அருள்வாக்கின் மற்றொரு அற்புதச் சொல். ஆடிப்புரத்தன்று பணவசதி படைத்தவர்கள் தாங்கள் வீட்டிலிருந்தபடி பெரிய அண்டாக்களில் கஞ்சி காய்ச்சி அவர்களது வேலை ஆட்களின் முலமாக மேழ்மருவத்தூருக்கு அனுப்பிவிடலாம் என்று நினைக்க கூடாது. நம் ஊழ்வினையைப் போக்க நாம்தான் எடுத்துவரவேண்டும். நாம் உப்பு தின்றால் நாம் தாகம் தணிய நாம்தானே தண்ணீர் குடிக்க வேண்டும்? அதனால் தான் கஞ்சியை நாமே எடுத்து வரவேண்டும். நம் ஊழ்வினையை போக்க நாம்தான் கஞ்சி எடுக்க வேண்டும்” என்பது அம்மாவின் அருள்வாக்கு.

அன்னை ஆதிபராசக்தி சித்தர்பீடக் கருவறையில் இருந்துகொண்டே அந்தக் கஞ்சிக் கலையத்தை நோக்கும் அருள்பார்வையல் அது அமிழ்தமாகிறது என்பதால் ஒவ்வொருவரையும் கச்சி எடுத்து வரசொல்கிறாள். இதையெல்லாம் அம்மா பூடகமாக இவ்வாறு சொல்கிறாள்.

அடுத்து “ஊற்று” என்ற சொல். கஞ்சி எடுத்து வா” என்று மட்டும் கூறாமல் , கஞ்சி எடுத்து வந்து ஊற்று என்று சொல்கிறாள்.”நீ கொண்டு வந்த கஞ்சியை மற்றவர்கள் கஞ்சியோடு ஊற்றிக் பிறகு, கலந்த கஞ்சியை குடி” என்று பொருள். ஊற்று என்றால் சுரத்தல் என்று அர்த்தம். அப்படிக் கஞ்சி எடுத்து வந்து ஊற்றுவதால் அம்மாவின் அருள் சுரக்கும். அதனால் நம் அறிவு சுரக்கும். இல்லங்களில் செல்வவளம் சுரக்கும், உள்ளங்களில் ஆன்மிக உணர்வு சுரக்கும். “இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும்” என்பதால் ஊற்று வழிதான் தண்ணிர் சுரக்கும் என்பதை புரிந்து கொள்கிறோம்.

ஒவ்வொரு வருட ஆடிப்பூரத்தின் போது பாலபிடேகம் , கஞ்சி வார்ப்பு செய்தாலும், ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு உயிர்ப்புத் தன்மை உண்டு

இங்கு தொண்டு செய்பவர்கள் அம்மாவுக்காக தொண்டு செய்தோம் என்று நினைக்ககூடாது. பலகோடி பக்தர்களுக்காக தொண்டு செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தொண்டு செய்ய வேண்டும்.

“அம்மாவின் ஆடிப்பூர அங்கப் பிரதட்சனத்தைப் பார்க்க வாய்ப்பு இல்லையே…. என்று நினைக்க வேண்டாம்… அங்கப் பிரதட்சனம் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குகிற ஏக்கத்திற்கும் பயன் உண்டு”
இது அன்னையின் அருள்வாக்கு

அன்னையின் அருள்வாக்கு:
ஆடிப்பூர விழாவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. எங்கு பார்த்தாலும் பெண்கள் மயமாக இருக்க வேண்டும்.
அன்னையின் அருள்வாக்கு:
தைபூசம் என்றல் இருமுடி.ஆடிப்பூரம் என்றல் அன்னதானம் என்று சொல்லுகிற அளவிற்கு விழா சிறப்பாக அமைய வேண்டும்.
அன்னையின் அருள்வாக்கு:
ஆடிப்பூரம் என்றால் காஞ்சி ஊற்றவேண்டும் பாலபிடேகம் செய்ய வேண்டும் என்று சலித்திக் கொள்ளாதே. இவையெல்லம் எனக்காகவோ அடிகளார்க்காகவோ அல்ல. உன் ஊழ்வினை தணிவதற்காத் தான் இந்த ஏற்பாடுகள் —
“எதோ ஒரு நாள்! எதோ ஒரு குடும்பம்!எதோ ஒரு வினை! எதோ ஒரு இனச்சேர்க்கை !என்றெல்லாம் கருது வாழும் உங்களுக்கு அப்படி இல்லாமல் உங்கள் மன நிம்மதிக்காகவும் ,அமைதிக்காகவும் தான் ஆடிப்பூரம் போன்ற விழாக்கள்!
இயற்கை பருவ காலத்தைப் பொறுத்து அமைவதைப்போல, மனிதர்களாகிய நீங்கள் செய்த பாவம் தணிவதற்குத்தான் ஆடிப்பூரம் போன்ற விழாக்கள்!”

 

Navarathiri Thiru Vizha

This festival will be lasting for nine days. All the nine days the goddess will be blessing in the form of goddess like parameshwari,lakshmi,saraswati. This event will indirectly show us that Adhiparasakthi is the one and only goddess who takes other forms and save people,which is been neatly described in a line as “ore thai ore kulam.

Agandam oil will be issued in the temple which can be used for lighting the lamps in home,this light will be witnessed special. Also this oil has made many unbelievable medical miracles in the sakthi devotees family. When applied on the inflected areas of the human body for few days,the devotees get normal medically and gets blessed.

Thai Poosa Jothy

Arul thiru AMMA decides the thai poosa date in arul vaku by fixing the date for irumudi and the  very next day after the irumudi gets over, usually is celebrated as thai poosam.

Thai poosam jothy will be lighted by AMMA and to see this event devotees all across the globe comes here to the temple. Live telecasts will be arranged for winessing this event in radio/tv/internet.

The special advantage enjoyed by the devotees are they are allowed to serve in the temple with all sorts of works from karuvarrai pani,anathana pani till serving the floors and cleaning the bathrooms.

Unlike any other temple,here the ladies devotees are given more importance according to the arulvaku of amm and they are entertained to karuvarai for all sorts of services.

Devotees get indulged in this voluntary works to get the blessings o the mother and also to reduce their sin. Just by participating in service with full mindedness devotees drops their difficulties in mother’s feet and keep enjoy in giving them self for the service.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s